• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • தையல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,

தையல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் , தையல் தொழிலாளர்களுக்கு இலவச தையல் மிஷின் தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்க கோரி , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் வி.…

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா..,

கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் , தேமுதிக 21 ஆம் ஆண்டு தொடக்க விழா, தேமுதிக கட்சி கொடி ஏற்றும் விழா என முப்பெரும் விழா அரியலூர் மாவட்டம், காத்தாங்குடிக்காடு கிராமத்தில் மாவட்ட தேமுதிக சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.…

கொ.இரா.விசுவநாதனின் நினைவேந்தல் நிகழ்ச்சி..,

அரியலூர் அருகே லிங்க தடிமேட்டில் அமைந்துள்ள வள்ளலார் கல்வி நிலைய வளாக கூட்டரங்கில்,கல்வி நிலையத்தின் . நிறுவனர் கொ.இரா.விசுவநாதனின் 57-வது ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனை வரையும் கல்வி நிலைய செயலாளர் முனைவர்…

அரியலூரில் தேசிய பொறியாளர்கள் தின விழா..,

அரியலூர் கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தினம் விழா கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம் செப்டம்பர் 15ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி , அரியலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்க அலுவலகத்தில்,இந்திய…

அரியலூர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா..,

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள முன்னிட்டு அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா தலை மையில்அக்கட்சியினர் , நகராட்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள, அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

நீதிமன்றத்தில் மொத்தம் 1,220 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு..,

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் குறிப்பாக அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து…

காவல்துறை ஓய்வூதியர்கள்சேவை சங்க துவக்க விழா..,

அரியலூர் வாலாஜா நகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமணம் மஹாலில் ,அரியலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சேவை சங்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு வருகை…

கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் வெளிநடப்பு..,

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் வளாக கூட்டரங்கில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பொதுமேலாளர் பற்று தலைமை நிருவாகி வி. மாலதி தலைமை வகித்தார். கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி…

மாமனிதர் குடும்ப விருதுகள் வழங்க முடிவு..,

தஞ்சையிலுள்ள தனியார் கூட்டரங்கில் வரலாறு மீட்புக் குழுவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பச்சை மனிதர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். வரலாறு மீட்புக் குழு தஞ்சை மண்டல…

கட்சியிலிருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்த சி.ஜெயபால்,.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் சி ஜெயபால் , மதிமுகவில் மாநில பொதுக்குழு உறுப்பினரான பதவி வகித்து வந்த இவர் ,தற்போது மதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக (ஆன்லைன் மூலம் ) தன்னை இணைத்து…