உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நலத்திட்டப் பயன்கள்..,
விழுப்புரம் மாவட்டதில் தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப்பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரியலுார் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமிபயனாளிகளுக்கு…
எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்..,
அரியலூர் ரயில் நிலையத்தில் உள்ள சீனியர் செக்ஷன் என்ஜினீயர் அலுவலகம் (நிரந்தர வழி) முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. அரியலூர் கிளை செயலாளர் த.…
பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் பள்ளியின் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்றன. சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு…
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு 15-வது செயற்குழு கூட்டம்..,
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் 15-வது செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் வரவேற்புரை ஆற்றி விளக்க உரை…
அரியலூரில் தமிழக வெற்றி கழகம் 3-வது ஆண்டு தொடக்க விழா..,
அரியலூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில், கட்சியின் 3-வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம். சிவக்குமார் தலைமை…
உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமை தங்கினார். அரியலூர்…
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்டத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், 16 தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 1,297 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அரியலூர் வாணி மஹாலில் நடைபெற்ற அரசு விழாவில், சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து மற்றும் மின்சாரத்…
புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளின் தொடக்க விழா..,
அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளின் தொடக்க விழா . அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.அரியலூர் நகராட்சி பகுதியில் முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமை தாங்கினார். அரியலூர் சட்டமன்ற…
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,
மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ்…
நந்தியன் குடிக்காட்டில் கதண்டு தாக்குதல்..,
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்குட்பட்ட நந்தியன் குடிக்காடு கிராமத்தில், ரயில்வே கேட்டு அருகே உள்ள புளியமரத்தில் கதண்டு கூடுகள் அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் மண்டல செயலாளர் முடி மன்னன்…




