வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம் ..,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 150 க்கும் மேற்பட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் அலுவலர்கள் , தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இத்தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு,கூட்டமைப்பின்…
அரசுப் பள்ளி மாணவ- மாணவியர் உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் விற்பனை கண்காட்சி..,
அரியலுார் ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி மாணவ மாணவியர்களுக்கு அளிக்கப்பட்டது . அதன் அடிப்படையில் உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் செயல்பாடு பற்றிய கண்காட்சியில் பள்ளி நடந்தது.…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..,
அரியலூர் அண்ணா சிலை அருகே ,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு,மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் பிரபு வரவேற்றார்.…
ஜெயலலிதாவின் திருவுருச் சிலைக்கு எஸ். இராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை..,
அரியலூர்: அதிமுக பொதுச் செயலாளர்,எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருச் சிலைக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை…
உலகத் தாய்மொழி தின விழா..,
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு சென்னையில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில்,உலகத் தாய் மொழி நாள் பேரணி மற்றும் கவன ஈர்ப்புப் பெருந்திரள் முழக்கம் ஓய்வுபெற்ற துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணிம் தலைமையில் நடைபெற்றது. கோவை சிரவை ஆதீனம் இராமானந்த…
உடையார்பாளையம் வார சந்தை ஏலம் ஒத்திவைப்பு..,
உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான பொது ஏலம் குறைந்த பங்கேற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான ஆண்டு பொது ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் திருமதி மலர்விழி ரஞ்சித்குமார்…
மொழிப்போராட்டத் தியாகி சின்னசாமி அரங்கத்தினை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்..,
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மொழிப்போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி…
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்..,
அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நுழைவுவாயில் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விரிவுரையாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் விரிவுரையாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், குணசுந்தரி,…
“என் ஊர் என் கனவு” திட்டம் அளவிலான கருத்தரங்கம் சா.சி.சிவசங்கர்..,
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் “என் ஊர் என் கனவு” திட்டம் 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம் அரியலூர் தனியார் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து…
மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் 320 பேர் கைது..,
அரியலூர் அண்ணா சிலை அருகே, தொழிலாளர் களுக்கு எதிரான 4 தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். ஆபத்தான அணுமின் சக்தி உற்பத்தியில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஷாந்தி-2025 சட்ட மசோதாவை திரும்பப் பெற…




