இந்திய மற்றும் வெளி நாட்டு நாணயம் சேகரிக்கும் பழக்கம்..,
பழைய நாணயங்கள் சேகரிக்கும் பழக்கம் கொண்ட விருதுநகர் தந்திமர தெருவில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் ஶ்ரீராஜன். LIC முகவராகவும் உள்ளார். இவரது ஸ்டுடியோவில் சேகரித்து வைத்துள்ள பழைய நாணயம்,மற்றும் இந்திய,வெளி நாடுகளில் உள்ள நாணயம்,மற்றும் பணம் போன்றவற்றை பார்த்த நாம் அவரிடம்…
தொழு நோய் குறித்து ஆய்வு..,
சுகாதார துறை அமைச்சத்தின் உத்தரவின் படி விருதுநகர் நகராட்சி சுகாதார துறை , தொழு நோய் குறித்து விருதுநகர மக்களிடம் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து கள பணியாளர் சந்திரசேகர் கூறுகையில் தொழு நோய் குறித்து அறிகுறிகள் தென்படுகிறதா என்று…
விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழா..,
விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை தேசபந்து மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விருதுநகர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பு உள்ள தேசபந்து மைதானத்தில் சூர சம்ஹார விழாவில் முதலாவதாக வீரபாகு பல்லக்கில் வலம் வந்தார்,…
மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் அதிக விளைச்சல்..,
வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் விருதுநகர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான, மற்றும் சாரல்மழை பெய்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே உள்ள பாப்பையாபுரம் கிராமத்தில் மக்காச்சோளம்அதிக அளவில் பயிரிட பட்டுள்ளது.…
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம்..,
விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மஹாலில் இன்று நண்பகல் 12: 00 மணிக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8:00 மணிக்கே பெண்கள்…
பயன்படாத தண்ணீர் குழாய்..,
விருதுநகர் தந்திமர தெரு 2வது ரயில்வே கேட் பின்புறம் உள்ள திருவள்ளுவர் தெருவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் நிதியில் 4: 5 லட்சம் ரூபாய் (நான்கரை லட்சம்) செலவில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டி முடிக்க பட்ட தண்ணீர…
பெருகி வரும் வடமாநில ரவுடிகள் அட்டகாசம்..,
வடமாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி தமிழகம் வரும் வடமாநில இளைஞர்கள் ரவுடிசம் தற்போது அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, வடமாநில ரவுடிகள் சிலர் முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் ஏறிக்கொண்டு அங்கு இருந்த பயணிகளுக்கு தொந்தரவு செய்தனர். டி டி…
அதிகாலை மூன்று மணி முதல் சாரல் மழை..,
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் விருதுநகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று அதி காலை மூன்று மணி முதல் சாரல் மழை பெய்து ஆறு மணிக்கு…
விருதுநகரில் சாரல் மழை..,
விருதுநகரில் சாரல் மழை. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் தூத்துக்குடியில் மழையின் காரணமாக நகர் முழுவதும் மழைநீர் தேங்கியது. ஆனால் விருதுநகரில் காலை…
சர்வதேச வெண்கோல் தின ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 11 30. மணி அளவில் சர்வதேச வெண்கோல் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் ( கண் பார்வையற்றவர்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட…












