மார்பக பரிசோதனை செய்து கொள்ள அனுராதா ஸ்ரீராம் வேண்டுகோள்..!
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான ஜெம் ப்ரெஸ்ட் சென்டரை பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.இந்த புதிய மையம் மார்பக…
விஜயை குற்றவாளியாக்க நினைப்பது அரசியல் – அண்ணாமலை..,
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கக் கூடிய ஒரு மருந்து நிறுவனம், கோல்ட் ரெப் என்று சொல்லக் கூடிய மருந்தை தயாரித்து இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். அதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 11 குழந்தைகள் அந்த சிரப் குடித்ததன்…
மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.,
கோவை, அக்.6 கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் மீடியா டவர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடந்த பகுதி…
இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு..,
ஜேகே டயர்ஸ் ஆதரவுடன் நடந்த இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவலின் மூன்றாவது சுற்று, கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நிறைவடைந்தது. இந்த சுற்றில் இந்தியன் ரேசிங் லீக் , ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், மற்றும் ஃபார்முலா எல்ஜிபி4 அடங்கிய ஜேகே…
கோவையில் கனமழை காரணமாக சாலையில் வாகன ஓட்டிகள் அவதி…
கோவையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் இன்று காலை…
சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..,
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான…
கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி…
கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்க்கலாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் பொறுப்பேற்கிறார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார்,…
கோவையில் ரன் வாக் மாரத்தான் போட்டி…
விபத்தில்லா கோவையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். கோவை மாநகரில் ஏற்படும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும்…
ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு பன்றிகள்!!
கோவை, தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பேருந்து நிலையம், சின்னதம்மன் தோட்டம், டாடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இரவு நேரங்களில் வீடுகளின் அருகே உணவுப் பொருட்களை தேடி வருவதோடு, குப்பை…
கோவை மாவட்டத்தில் 10 மதுபான பார்கள் சீல்..,
கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், மாவட்டம் முழுவதும் சோதனை…