• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா..!

வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா..!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழா நடைபெற்றது.சாய்பாபா காலனி உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.இதில்…

பாஜகவில் இருந்து நடிகை கெளதமி விலகிய விவகாரம் – முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை மேற்கொண்டிருப்போம் என வானதி சீனிவாசன் தெரிவிப்பு…

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பூஜை செய்தார். மேலும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான நம்ம எம்.எல்.ஏ வாகனங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்.., கடந்த…

பெஸ்ட் கன்ட்ரோல் ப்ரொபனல் அசோசியேசன் எனும் அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி..!

உணவகம் மற்றும் உணவு பொருட்கள் சார்ந்த கடைகளில் பூச்சி மற்றும் ஈக்களை உயிரிழக்க செய்யும் இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வரைமுறை படுத்த பெஸ்ட் கன்ட்ரோல் ப்ரொபனல் அசோசியேசன் எனும் அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. உணவகம், உணவு பொருட்கள்,…

மாற்று திறனாளிகளின் படைப்பான யாவும் வெல்வாள் எனும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி..!

மாற்று திறனாளிகள் தயாரித்து பாடல் பாடிய யாவும் வெல்வாள் எனும் இசை தட்டை இன்று கோவையில் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் வெளியிட்டார். மாற்று திறனாளி கலைஞர்களுக்கான மேடை மற்றும் மாற்று திறனாளிகளின் படைப்பான யாவும் வெல்வாள் எனும் இசை வெளியீட்டு விழா…

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வாங்க ஆர்வம் காட்டும் பைக் பிரியர்கள்..!

கோவையில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வாங்க ஆர்வம் காட்டும் பைக் பிரியர்கள்..! கோவையின் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூமில் 300 பைக்குகள் புக்கிங்க ஆகியுள்ளது! கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள வசந்தி மோட்டார்ஸின் பிரத்தியேக ஹார்லி டேவிடசன் (Harley Davidson) ஷோரூமில் பத்து ‘The…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் கலந்து, கொண்ட எடப்பாடி பழனிச்சாமி..,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணியின் சகோதரரும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் அன்பரசன் மகனது திருமணம் ஈச்சனாரி அருகில் உள்ள…