தமிழ் திரைப்படங்களில் குறைந்த நிமிடங்களேபோதைப்பொருள் விழிப்புணர்வு காட்சிகள் வருவது வேதனை அளிக்கிறதுகோவை காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேச்சு
தமிழ் திரைப்படங்களில் இரண்டே கால் மணி நேர படக்காட்சியில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் வருவது வேதனைக்குரியது என கோவை காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்,கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு…
ஒண்டிபுதூரில் ரயில்வே பாலம் அமைக்க வலியுறுத்தி..,பொதுமக்கள் கருப்பு கொடி போராட்டம்…
கோவை மாவட்டம், ஒண்டிபுதூரில் ரயில்வே பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடவு எண்…
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் கூடிய நட்பு, 25 ஆண்டுகளுக்கு பிறகு நினைவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த மாணவர்கள்..,
கோவை மன்ப உல் உலூம் பள்ளியில் கடந்த 98 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.. கோவை கோட்டை மேடு பகுதியில் பழமை வாய்ந்த பள்ளியாக மன்ப…
அதிமுகவில் மட்டுமே இளைஞர்கள் கொத்து கொத்தாக சேர்க்கிறார்கள், திமுக பாஜகவில் வயதானவர்கள் தான் சேர்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை.
வருகின்ற 9″ம் தேதி அவிநாசியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட…
லவ்வர்ஸ் திரைப்பட குழுவினர் கோவையில் பேட்டி..
காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லவ்வர்ஸ் திரைப்பட அறிமுகமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் மணிகண்டன் நடிகர் டெல்லி கணேஷ் போன்று மிமிக்ரி செய்து திரைப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி…
விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 99 வது பிறந்தநாள் விழா
கோவை எஸ். எஸ். குளம் ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அவர்களின் மணிமண்டபத்தில் அவருடைய 99 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர்…
கணவனை பிரிந்து வாழும் இளம்பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன் கைது
கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி. திருமணம் ஆகி 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவர் முகுந்தன் என்பவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். கோவையில் உள்ள துணி கடையில்…
எங்கள் நிறுவனத்தின் மீது புகார் வந்த பிறகு மேலும் நாங்கள் உயர்ந்துள்ளோம்- MyV3 Ads உரிமையாளர் பேட்டி…
கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வரும் My V3 ads நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம். ஆசை காட்டி மோசடி செய்தது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்ததாக…
கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு கைகளில் குப்பைகளுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகிய 3 பேரும் கைகளில் குப்பை கூடைகளுடன் வந்தனர். தனியாருக்கு குப்பை எடுக்க விடப்பட்ட…
கோவையில் முன்னாள் பள்ளி மாணவர்கள், தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களுடன் பழைய நினைவுகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேனிலைபள்ளி உள்ளது. இங்கு 1972ல் இருந்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு…