காவல் துறையினர் இடையே அதிர்ச்சி..,
கோவை மாவட்டத்தில், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வண்ணம் மாநகர மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள், மற்றும் தனி அறைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சோதனைகளில்…
ஒத்தையடி பாதை வழியாக காட்டு யானை!!
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வந்த காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு விலை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போளுவாம்பட்டி வனத் துறையினர் காட்டுயானையை கண்காணித்து அதிகாலையில் அடர்ந்த…
“எஸ். பி.” தலைமையில் 410 போலீசார் அதிரடி !!!
கோவை மாவட்டத்தில் கடந்த சுதந்திர தினத்தை ஒட்டி போலீசார் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, செட்டிபாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பொருட்களுடன் 3 வாலிபர்கள் பிடிபட்டனர். மதுரையைச் சேர்ந்த அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா புழக்கத்தில்…
‘பிக்கிள் பால் உலக தரவரிசை’ போட்டிகள் ..,
கோவையின் முதல் பிக்கிள் பால் அணியான ‘கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ்’ சார்பில் வரும் 23.8.25 (சனி) மற்றும் 24.8.25 (ஞாயிறு) அன்று கோயம்புத்தூர் பிக்கிள் பால் ஓபன் போட்டி முதன்முதலாக திருச்சி சாலையில் உள்ள பிக்கிள் பால் கிளப்ஹவுஸில் நடைபெறவுள்ளது. இது…
மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி…
கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான nexus 2025 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர்…
அகில இந்தியக் கூடைப்பந்து முதல் நாள் போட்டி..,
59-வது பிஎஸ்ஜி கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து முதல் நாள் போட்டியில் கேரளா மாநில மின்சார வாரியம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்திய விமானப்படை அணிகள் வெற்றி பெற்றது… பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது…
ஸ்டேன்ஸ் பள்ளியின் 163 வது ஆண்டு விழா..,
கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 163 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் செயல் பட்டு வருகின்றது. கோவையின் முக்கிய…
தென்னிந்திய ஜோதிடர் நலச்சங்க முப்பெரும் விழா..,
தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் முப்பெரும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் தலைமையில் இதில்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர் லயன் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக…
கோவை சூலூர் அருகே கார் மோதி விபத்து!!
கோவை சூலூர் அருகே செஞ்சேரிமலை பகுதியில் ஜுவல்லரி பாக்ஸ்களை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முன்பு கல்லூரி பேருந்தை தனது இருசக்கர வாகனத்தில் முந்த முயன்ற அதே கல்லூரி இல் படிக்கும் மாணவி மற்றும் அவரது தம்பி எதிரே வந்த கார் மோதி…
விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன்..,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார். சினிமா பின்புலமின்றி, புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்து,…