ஒடிசா சென்று பதக்கங்களைக் குவித்த கோவை மாணவர்கள்!
கோவை: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கோ கேம் போட்டியில் கோவையின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். சீனாவில் வெய்க்கி எனப்படும் கோ கேம் விளையாட்டு உலகம் முழுவது…
மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோவை…
“தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள் பாருங்கள்,”-செங்கோட்டையன்..,
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன்,“அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல…
சமந்தா பிரபு ராஜ் நிடிமொருவின் திருமணம்..,
நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று (01/12/2025) காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது. இந்தத் தனிப்பட்ட திருமண…
பல்சமய கிறிஸ்மஸ் இன்னிசை விழா..,
கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய பல்சமய இன்னிசை விழா டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் பேராலயத்தில் நடைபெற்றது.கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கோவை கத்தோலிக்க மறைமாவட்ட…
புதிய மெல்பான் கிளையைதிறந்து வைத்த சுல்தான் அமீர்..,
சவூதி அரேபியா,துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அரேபியன் வகை உணவுகளை உணவு பிரியர்கள் ஆர்வமுடன் ருசித்து வருகின்றனர். அந்த வகையில் அரேபியன் வகை டெசர்ட் உணவுகள் விற்பனையில் முன்னனி நிறுவனமான மெல்பான் கோவையில் தனது விற்பனை மையங்களை துவக்கி வருகின்றனர்.…
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிப் என்பவர் உயிரிழப்பு..,
கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த…
வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா..,
கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அருள்மிகு கால பைரவர் சந்நிதி பிரதிஷ்டை விழா கடந்த 28ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கி நடந்து வந்தது. கணபதி ஹோமம், லட்சுமி…
பாஜக விளையாட்டு துறை சார்பில் மாநில அளவில் செஸ் போட்டி..,
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜக விளையாட்டு துறை சார்பில் மாநில அளவில் செஸ் போட்டிகள் இன்று நடத்தப்படுகிறது.இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு…
கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா..,
சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா. சி. குமரேசன் அவர்கள் எழுதிய ஒரு கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள டிவிஹெச் விஸ்தா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் ஆல்கோவ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. சென்னை,…




