அரிமளம் ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
அரிமளம் அருகே ஓணாங்குடியில் வேண்டி வந்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஒன்றை ஒன்று முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்…