விஜயபாஸ்கர் தலைமையில் ரத்ததான முகாம்..,
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் ரத்ததான முகாம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அதிமுக கழகப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்த நாளை…
புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா கடந்த மூன்றாம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால்…
ஸ்ரீ விநாயகர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு..,
ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 73 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இதில் 750 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்கு மேற்கூரை பச்சை துணியால் அமைக்கப்பட்டது.…
மாபெரும் இலவச மருத்துவ முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி எஸ்.குளவாய்ப்பட்டி குமார் திருமண மஹாலில் கம்பன் கழக தலைவர் தொழிலதிபர் எஸ்.ராமச்சந்திரன் பிஎஸ்சி, தலைமையில் எஸ்.ஆர்.வேதா பவர் மற்றும் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து வழங்கும் மாபெரும் இலவச மருத்துவ…
அங்கன்வாடி சிறுவர் சிறுமிக்கு பட்டமளிப்பு விழா..,
புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட பால் பண்ணை வெங்கப்பெயர் ஊற்று அங்கன்வாடி மையத்தில்2 முதல்5 வயது வரை பயின்ற சிறுவர் சிறுமிகளுக்கு பள்ளிக்கு செல்வதால் சான்றிதழும் பட்டமளிப்பு விழா அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கு பட்டங்கள் பெறுவதற்கான உடைகள் வழங்கப்பட்டு…
மாணவனுக்கு விழா நடத்திய பொதுமக்கள்..,
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுனர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன். இவர் புதுக்கோட்டை வ உ சி நகரில் வசித்து வருகிறார். சந்திரசேகரன் தீபஜோதி தம்பதியின் மகனான பஹிரதன் நடந்து முடிந்த 12…
ஆதிதிராவிடர் நல ஆணையக் குழு நேரில் ஆய்வு!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரவு இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மற்றொரு தரப்பு இளைஞர்களால் மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். போலீசார் ஒருவரும்…
புதுக்கோட்டையில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி
புதுக்கோட்டை பாவை பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் சத்திய பிரியா ஏற்பாட்டில் புதுக்கோட்டை அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோடைகால விடுமுறையில் புதுக்கோட்டை திலகர் திடலில் மைதானத்தில் கராத்தே சிலம்பம் குத்துச்சண்டை ஆகிய பயிற்சிகளை 1ம்தேதி முதல் 10ஆம் தேதி வரை தொடர்ந்து…
புதுக்கோட்டையில் முதலிடம் பெற்ற தனியார் பள்ளி மாணவி…
புதுக்கோட்டை மவுண்ட்சியான் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த சுவேதா என்ற மாணவி மாவட்ட அளவில் +2 தேர்வில் 596/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கீர்த்திகா (593) மற்றும் பாலசுந்தரி (592)…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K.பழனிச்சாமி பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் , முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி…








