நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்..,
அன்னவாசல் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நகர செயலாளர் முகமதுரிஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் ஒன்றிய செயலாளர் சந்திரன்ஒன்றிய பெருந்தலைவர் போஸ் மற்றும்…
முத்துவின் 7ம் ஆண்டு நினைவேந்த நிகழ்வு..,
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் மறைந்த Dr.க. முத்துவின் 7ம் ஆண்டு நினைவேந்த நிகழ்வு புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் Dr.இளமுருகு முத்து மாநில செயலாளர்…
மக்களுக்காக நிலம் வழங்கிய ஊராட்சி தலைவர்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேந்தன்குடி கிராமத்தில் பட்டியலின மக்களின் கோயிலான நொண்டி அய்யனார் கோயிலுக்கு செல்ல கடந்த 50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்துள்ளது. அம்மக்களுக்காக ஊராட்சி மன்ற தலைவர் செல்வநாயகத்தின் குடும்பத்தினர் சாலை அமைக்க இலவசமாக…
கச்சேரி நடத்தி அசத்திய அமெரிக்க தமிழர்கள்..,
தமிழ் இசை கருவிகளில்கஞ்சிராவை கண்டுபிடித்து தமிழ் இசைக்கு புத்துயிர் வழங்கிய தக்ஷிணாமூர்த்தி பிள்ளை தமிழ் இசை துறையில் மறக்க முடியாத நபர் ஆவார். இவர் ஜீவசமாதி அடைந்த இடம் புதுக்கோட்டை அடப்பன் வயர் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் இசை படித்தவர்கள்…
பேசவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட நகர்மன்ற கூட்டமானது ஒரு நிலையான நகராட்சி ஆணையர் இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் புதிதாக நகராட்சிக்கு ஆணைய நியமிக்கப்பட்ட நிலையில் இன்று திமுகவின் நகர்மன்ற தலைவர் ஆனந்த்…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடானது – இயற்கை வள துறை அமைச்சர் ரகுபதி
ரகுபதி இயற்கை வளங்கள் துறை அமைச்சர் இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆகவே இங்கு சிறுபான்மையினர் மக்களுக்கான பாதுகாப்பு தான் தேவை. ராமா ராமா என்று கோஷம் போட்டவர்கள் இன்று அவர்களையும் முருகா, முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட…
த.வெ.கழகத்தின் சார்பாக இலவச மருத்துவ முகாம்..,
புதுக்கோட்டையில் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் 51 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை நகரமன்ற வளாகத்தில் இன்று மாபெரும் இலவசம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பர்வேஸ் மற்றும் மாவட்ட செயற்குழு…
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா தாஜ் ஹாலில் நடைபெற்றது. மாவட்ட முதல் துணை ஆளுநர் விஜயலக்ஷ்மி சண்முகவேல் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளாக தலைவராக K. செல்லையா, செயலாளராக A. பாண்டிவேல், பொருளாளராக C. செல்வகுமார்…
உலக சமுதாய சேவா சங்கம் யோகா பயிற்சி..,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அவர்களின் வழிகாட்டலின் படி புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பாவை பவுண்டேஷன் சார்பில் உலக சமுதாய சேவா சங்கம் Sky யோகா அமைப்பின் பேராசிரியர்கள் முத்துக்குமரேசன் குருமூர்த்தி…
அலுவலகத்தில்அதிமுகவினர் புகார் மனு..,
அஇஅதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான, எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களைப் பற்றி தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக ஐடி விங் மற்றும் திமுக ஐடி விங் மாநில செயலாளர் டிஆர்பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முன்னாள் அமைச்சர்…








