மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட A.மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவியரும், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒரு மாணவியும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் கொண்டு வந்த 7.5% உள் இட…
ஸ்ரீ அருள்மிகு கமன் ஈஸ்வரர் கிடா வெட்டு பூஜை..,
ராயவரம் சாலையில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு, பூஞ்சிட்டு மாடு என இரண்டு பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. மேலும் இந்த மாட்டு வண்டி பந்தயங்களில் புதுக்கோட்டை திருச்சி திண்டுக்கல் தேனி திருநெல்வேலி இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டி…
கண்மூடித்தனமாக நாம் எதையும் எதிர்க்கவில்லை..,
மாநிலக் கல்விக் கொள்கையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அரசு செய்துள்ளது அதை சார்ந்து விவாதத்திற்கு வர முடியாத பாஜக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக…
அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே இளங்குடிபட்டியில் உள்ள அய்யனார் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மல்லாங்குடியிலிருந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட 28 புரவிகளை சுமார் 7 கிலோமீட்டர்…
ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு அபிஷேகம்..,
புதுக்கோட்டை திருகோகர்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா திரிசூல பிடாரியம்மன் அம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில்…
கலைஞரின் ஏழாவது நினைவு நாள்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் ஏழாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி மற்றும் நகர கழக…
உலக தாய்ப்பால் வார நிறைவு விழா..,
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதுக்கோட்டை இணைந்து இராணியார் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா (தொடர் சேவையாக) சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. விழாவில் அரசு மருத்துவக்…
எடப்பாடி இடமிருந்து சர்டிபிகேட் எதிர்பார்க்கவில்லை..,
திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். குடியரசு தலைவர் என்ன முடிவு அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ஆணவ படுகொலைகள் நடக்கப்போகிறது என்பதை…
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்,பத்தாண்டு பணி முடித்த கிராம…
திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ..,
மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான்…








