• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • பரபரப்பு போஸ்டரால் ஆளுங்கட்சியினர் கலக்கம்..,

பரபரப்பு போஸ்டரால் ஆளுங்கட்சியினர் கலக்கம்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் டி.என்.டி மக்களை புறக்கணித்தால் தேர்தலில் வாக்குரிமையை புறக்கணிப்போம் என பிரமலை கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நிலக்கோட்டையில் சீர்மரபினர்களுக்கு . டி.என்.டி.ஒற்றைச் சாதி சான்று வழங்க மத்திய மாநில அரசுகளை…

பழனி கோவில் பாலாபிஷேகத்திற்கு கட்டுப்பாடு..,

பழநி,திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ள அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி கோயிலில் உணவு பாதுகாப்புத்துறை தரச் சான்று பெற்ற…

செவாலியர் அகாடமியில் குழந்தைகள் தின விழா..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட்தந்தை ரூபன் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி அருட்தந்தை பிரிட்டோ அனைவரையும் வரவேற்றார்.…

பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான ‘சிறப்பு Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி)…

தண்ணீர் லாரி திருடிய இளைஞருக்கு செம அடி..,

பொன்னாகரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டிராக்டரை வட மாநில இளைஞர் திருடி சென்றார். பொதுமக்கள் துரத்தி சென்று சிறுமலை அடிவாரம் பகுதியில் பிடித்து கையையும், காலையும் கட்டிப்போட்டு தர்ம அடி கொடுத்து வடமாநில இளைஞரை தாலுகா காவல் நிலைய போலீசாரிடம்…

கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம்..,

திண்டுக்கல் மாவட்டம் வில்பட்டி ஊராட்சியில் தாழ்வான பகுதியில் இயந்திரம் மூலம் நிலச்சீரமைப்பு மேற்கொள்வதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டியில் தடை செய்யப்பட்ட இயந்திரங்களான பொக்லைன், மண் அள்ளும் இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திரங்கள் மறைத்து வைக்கும் இடமாக உள்ளது.…

திண்டுக்கல் அருகே கழிவு நீரால் மக்கள் பாதிப்பு..,

திண்டுக்கல் அருகே தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டி என்ற எஸ் பெருமாள் கோவில்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு திண்டுக்கல் நகர் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து…

திண்டுக்கல் அருகே கிராம உதவியாளர் தற்கொலை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல்(44). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு…

போதை பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது..,

திண்டுக்கல்லில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது, 2 கிலோ கஞ்சா, ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில்…

எஸ். ஐ .ஆருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் SIR-க்கு எதிராக அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…