தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சார்பில் போராட்டம்..,
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து…
தமிழன் சிலம்ப பாசறை சிலம்பப் போட்டி..,
தமிழன் சிலம்ப பாசறை இயல் நாட்டார் கலை மற்றும் பண்பாட்டு நடுவம் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான மாபெரும் சிலம்பப் போட்டி திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின்…
தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை..,
பஞ்சப்பூர் பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஓட்டுநர்கள் இரு தரப்பினரிடைய இரவு மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் இரவு தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடியின் போது கைது செய்யப்பட்ட…
தேசிய விளையாட்டு நாள் விழா அமைச்சர் பங்கேற்பு.,
29.8.2025 அன்று இந்திய ஹாக்கியின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (PEFI), ரோட்டரி…
பேட்டரி வாகனத்தை வழங்கிய அமைச்சர்..,
திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் செல்லும் விமானங்களும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் மனமும் அதிகரித்து வருவதால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான…
டிவி கணேசன் இல்ல திருமண விழா..,
தே.மு.தி.க திருச்சி மாவட்ட செயலாளர் டிவி கணேசன் இல்ல திருமண விழா திருச்சியில் நடைபெற்றது. திருமண விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதாவிஜயகாந்த், எடப்பாடி பழனிச்சாமி…
பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி குறித்த நிகழ்ச்சி..,
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமன் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி..,
விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…
மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர் ..,
திருச்சி திருவெறும்பூர் அருகே பள்ளி மாணவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உணவருந்தினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவுதிட்டத்தை திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள பாயிலர் பிளான்ட் நடுநிலைப்பள்ளி,…
வேலைவாய்ப்பு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம்.,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி, மண்ணச்சநல்லூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, விழா நிகழ்விடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள்…












