வீட்டுக்குள் புகுந்த டிப்பர் லாரி- சாலை மறியல் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியில் அதிகாலை வீடு மற்றும் கறிக்கடைக்குள் டிப்பர் லாரி புகுந்ததில் சம்பவ இடத்தில் காமராஜர் நகரை சேர்ந்த பொன்னையா சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இருவர் உயிரிழந்தனர். மணிமாறன்…
வீட்டுக்குள் புகுந்த லாரி இருவர் பலி ஒருவர் படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் இராஜபாளையத்தில் செங்கல் இறக்கி விட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி காமராஜ் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலை…
வெறி நாய் கடித்ததில் 10 பேர் படுகாயம்…
இராஜபாளையத்தில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வெறி நாய் கடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றம், ஜவகர் மைதானம்.அம்மா உணவகம், சொக்கர் கோவில், எல் ஐ சி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில்…
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டவுன் லயன் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் ஆவாரம்பட்டி முருகன் நடுநிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு இராஜபாளையம் டவுன் லயன்ஸ் சங்கம் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார் முருகன் நடுநிலைப்பள்ளி செயலாளர் தலைமை ஆசிரியரான…
8 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட (கூலிப்) புகையிலைப் பொருட்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை பறிமுதல் செய்து இரு இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் அம்பலப்புளிபஜார் நான்கு முக்கு பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்…
சிதம்பரம் பிள்ளை சிலை திறப்பு விழா..,
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு பாராளுமன்றத்தில் சிலை அமைக்க வேண்டும். பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் .தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ உ சிதம்பரம் பிள்ளை பெயர் வைக்க வேண்டும். தமிழக அரசு பெரம்பூரில் வ உ…
வ.உ .சிதம்பரம் பிள்ளை 154வது பிறந்தநாள் விழா..,
இராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள வ. உ சிதம்பரனார் பிள்ளை திருவருட்சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஏற்பாட்டில் அனைத்திந்திய அண்ணா…
குப்பை கிடங்கில் தீ பிடித்ததால் கரும் புகை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் குப்பை கிடங்கில் தீ நள்ளிரவு பிடிந்துள்ளது இந்த தீயினால் கரும்புகை சூழ்ந்து அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சுவாசிக்க முடியாத அளவிற்கு புகை சூழ்ந்துள்ளது. உடனடியாக இராஜபாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு…
சிதம்பரேஸ்வரர் கோயில் திருக்கல்யாணம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னிட்டு கொடி மரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு…
விநாயகர் ஊர்வலம் பாதுகாப்பு பணியில் போலீசார்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் மற்றும்…