ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர்..,
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சாலையில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம்,ரம்யா தம்பதியர். சுப்பிரமணியம் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில்,அவரது மனைவி ரம்யா ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 2021 ஆம்…
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி..,
79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுதந்திர தின விழா பம்மல் பகுதி சாதிக் பாஷா…
தாய் கண் முன்னே காதலியை கத்தியால் வெட்டிய காதலன்..,
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 25 வயது உடைய செல்வம் பழைய பல்லாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல் பல்லாவரம் தனியார் பள்ளி அருகே செல்வம் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது தனியார் பள்ளியில்…
அதிகாரிகள் இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை..,
சென்னை டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் இவருக்கு பூர்விகமாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுமார் 4 கிரவுண்ட் இடம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் இவரது இடத்தை வளர்மதி என்பவர் ஆக்கிரமித்து கொண்டதாக அவர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அது…
சுதந்திர தின விழா கொண்டாட்டம்..,
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி ஐந்தாவது வார்டு கிளைச் செயலாளர் மற்றும் ஐந்தாவது வார்டு உறுப்பினர் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் எம் மாவீரன் அவர்களின் முன்னிலையில், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் மற்றும் மூன்றாவது…
வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியின் ஆண்டு விழா..,
MEPS சிறப்பு பொருளாதார மண்டலம் மேம்பாட்டு ஆணையர் திரு.அலெக்ஸ் பால்மேனன் IAS , வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியின் 2025 2026ம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விபின்னதா வைபவ் என்ற கருப்பொருளுடன் கோலாகலமாக கொண்டாடியது. மேலும் ஒற்றுமையின் பன்மை என்ற ஆன்மாவை…
“WINGS OF FREEDOM 2025”
புதுமை மற்றும் தேசபக்தியின் ஒரு அற்புதமான கொண்டாட்டமாக, பிரின்ஸ் குழும நிறுவனங்கள், நிறுவனத்தின் பெருமைமிக்க முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட முன்னோடி ட்ரோன் தொழில்நுட்ப முயற்சியான RotorX உடன் இணைந்து, 79வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக Wings of Freedom…
கள்ள சந்தையில் ஓடும் கூலிப்படை டிக்கெட்…
கள்ள சந்தையில் ஓடும் கூலிப்படை டிக்கெட். 3000 ரூபாய்க்கு பாக்ஸ் சீட் டிக்கெட் விற்பனைக்கு பேரம் பேசும் இடைத்தரகர். திரையரங்கு ஊழியர்களுடன் நடைபெறும் கள்ள சந்தை. ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி…
தியேட்டரின் உரிமையாளரின் வார்த்தைக்கு அடிபணிந்த போக்குவரத்து உதவி ஆணையர்…
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் வெற்றி திரையரங்கின் முன்பாக கூலி படம் பார்க்க வந்த ரசிகர்களின் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்தும் உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து உதவி ஆணையர் ராஜன் திரையரங்கு உரிமையாளரை அழைத்து நீங்கள் ஐந்து ஷோ…
உடல்உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வை உயர்த்தவும் மற்றும் உடல் உறுப்பு தான வாக்குறுதி வாங்குமாறு மக்களை தூண்டவும் விழிப்புணர்வு…





