பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதயில்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சிரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை…
சாத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி …..
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதேவி கிளாம் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கிளாம்ப் கம்பெனியில் பத்துக்கும் மேற்பட்டோர் கிளாம்ப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் வயது…
இறந்தவர் உடலுடன் சாலையில் போராட்டம்..,
விருதுநகர் அருகே கே.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மூக்கம்மாள் (70), இவர் அக்கிராமத்தில் ஜோசியம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் இவர் உடல் நல குறைவால் இன்று காலையில் இறந்துவிட்டார். இன்று அவரின் உடலை அடக்கம் செய்ய வழக்கமாக சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஒரு…
இருக்கன்குடியில் கோவில் காணிக்கை எண்ணும் பணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கடந்த வாரம்…
புதியதாக துவங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவை..,
விருதுநரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக துவங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சிதலைவர் சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுசூழல் மற்றும்…
மக்களிடம் அதட்டும் தன்மையில் பேசிய கிருஷ்ணசாமி.,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்று பகுதியில் 2026 தேர்தலை ஒட்டி மக்களை சந்தித்து வரும் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இருக்கங்குடி மக்களை சந்தித்து பேசியபோது இருக்கங்குடி மாரியம்மன் கோவில் பகுதி நத்தத்துப்பட்டி கிராமத்திற்கு சொந்தம் என்று சொல்லிவரும் கிராமத்து…
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. வருவாய் மற்றும் பெயரிடம் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூர்…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் திரைப்பட நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் தூத்துக்குடி ஹார்பர் பகுதியில் திரைப்பட படப்பிடிப்பிற்கு வந்ததாகவும்…
கடம்பூர் ராஜுக்கு வாழ்த்து தெரிவித்த K.S.சண்முகக்கனி..,
இன்று பிறந்தநாள் காணும் கழக அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கோவில்பட்டியின் ஹாட்ரிக் நாயகன் திரு.கடம்பூர் ராஜு அவர்களை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்K.S.சண்முகக்கனி அவர்கள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில்…
மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள்..,
விருதுநகர் மாவட்டம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் திரு.ஆ.நாகராசன் அவர்களின் ஆணைக்கிணங்க ஏற்பாடு செய்திருந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய…












