• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

த.நேரு

  • Home
  • வானத்து பாரதிகள்!..

வானத்து பாரதிகள்!..

வானத்தில்வட்டமடிக்கும்வண்ணப் பறவைகளைப் பார்! கூரிய கண்ணும்விரிந்த சிறகுமாகநிலத்தை அளப்பதாய்நீயெண்ணிடினும்… மேகம் துரத்திவானம் திருத்திஅழகுறச் செய்வதாய்நீயெண்ணிடினும்… நான் காண்பதென்னவோநீயெண்ணுவதல்லவே! அதோ!பறந்து பறந்துபரிதவித்துத் தேடுகிறது… இன்னொரு மகாகவியைத் தேடுகிறதோ…. அந்தபாரதியின் மீசைகளாய்.!