• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு பயணிகளின் உடமைகள் நாளை எடுத்து செல்ல ஏற்பாடு

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு பயணிகளின் உடமைகள் நாளை எடுத்து செல்ல ஏற்பாடு

துபாய் செல்லும் விமானத்தின் மொத்த எடை அளவு அதிகமானதால், பயணிகளின உடமைகள் நாளை கொண்டு செல்லப்படும் என ஸ்பைஸ்செட் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.மதுரை விமான நிலையத்திலிருந்து, துபாய்க்கு செல்ல தினமும் ஸ்பைசெட் விமான சேவை செயல்பட்டு வருகிறது.துபாயிலிருந்து 188 பயணிகளுடன்…

சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம்

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள காசிம் ரெசிடென்ட்சி குடியிருப்பு பகுதியில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் பொதுமக்களுக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் பெண்கள் நல மருத்துவருமான இராஜேஸ்வரி பாலமுருகன்…

அரசு போக்குவரத்தில், மே தினம்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தலைமையில் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் முன்னிலையில்கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மதுரை , திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் சிறப்பாக அதிகபடியான…

மதுரை அருகே திமுக சார்பில், இளநீர் பந்தல்

மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் பண்டபத்தில், கோடை வெயிலில் அவதிக்கு உள்ளாகும் பொது மக்களுக்கு நீர், மோர், தண்ணீர் பழம், பழரசம் சூஸ், சர்பத் இளநீர்,கொடுத்து கூல்படுத்திய, மதுரை தெற்கு மாவட்டதிமுக இளைஞரணியினர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், கோடை…

பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக, மே தினவிழா

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது. இதற்கு தலைவர், நாகராஜ் தலைமை வகித்தார், செயலாளர் சேகர், பொருளாளர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னாள் துணைத்தலைவர் அசோக் வரவேற்றார்.திமுக மாவட்ட அவைத்தலைவர்…

காளைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள்கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பாக…

மதுரை சௌபாக்கிய விநாயகர் குரு பெயர்ச்சி விழா

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கியம் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இக்கோவிலில் முன்பாக குரு பெயர்ச்சி, குரு பிரதி ஹோமம், நவகிரஹோமம், ருத்ர ஹோமம் ஆகிவை நடைபெற்றது. தொடர்ந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம்…

மதுரை விமான நிலையம் வந்த முதல்வரை பார்த்து மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்வதற்காக தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் வருகையொட்டி மதுரை மாநகர் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை விமான நிலையத்திற்கு பார்த்து…

மதுரை அருகே உலக ஆய்வக வார விழா

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, வளையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, வட்டார மருத்துவர் டாக்டர் தனசேகரன் தலைமை தாங்கினார். மருத்துவர் ஜெயந்தி வரவேற்புரை கூறினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன், அழகுமலை…

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி

ராஜபாளையம் அருகே, சங்கரபாண்டியபுரம் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூ மாரியம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி, குழந்தைகளுடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தில்,…