ஒத்தவீடு கிராமத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் 48 வது நாள் மண்டல பூஜை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ ஆதிசக்திவிநாயகர், நொண்டிசுவாமி, பேச்சியம்மன், கருப்பசாமி, உள்ளிட்டபரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, 48 நாள் மண்டல பூஜை கோவில் வளாகப் பகுதியில் நடைபெற்றது. கிராம பொதுமக்கள் முன்னிலையில்…
மதுரையில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி 2பேர் உயிர் இழப்பு
மதுரையில இரவு செய்த பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் டிவிஎஸ் நகர் துரைசாமி ரோடு பகுதியில், வசித்து வரும் முருகேசன் அவருடை, மனைவி பாப்பத்தி மற்றும் இவர்களுடைய மகன் சிறுவன் உடன் குடும்பத்துடன் அப்பகுதியில்…
பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும்…
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை:
மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது.அதை போக்கும் வகையில், கடந்த இரு தினங்களாக மதுரை மாவட்டத்தில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.…
வைகை அணையில் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .
தமிழகம் முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக வறட்சி மாவட்டமான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நீர் நிலைகளில் தண்ணீர்…
வைகாசி விசாகத் திருவிழா
வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் கோம்பை கரட்டில் எழுந்தருளியுள்ள பால தண்டாயு தபாணி திருக்கோயில் வைகாசி விசாகத்…
மதுரை நகரில் மழை
மதுரை நகரில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த நாட்கள் கடுமையான வெப்பம் நிலவியது.பகல் பொழுதில் கடுமையான வெப்ப காற்று வீசியது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். மக்களுடைய அவதியை போக்கும் வகையில், மதுரை நகரில் சனிக்கிழமை மாலை பலத்தை…
சௌபாக்கிய விநாயகர்ஆலயத்தில் குரு பகவான் சிறப்பு அபிஷேகம்:
மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், மே. 9-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 15 மணியளவில் குரு பானுக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது. இக் கோயிலில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்திக்கு, மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை…
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் சாதனை
மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. குறிப்பாக எட்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரி படிப்பு…
வணிகர் தினம்
வணிக நகரமான விருதுநகரில் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பாக ஊர்வலமாக காமராஜர் இல்லம் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழகம் முழுவதும் மே 5ம் தேதி வணிகர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,…












