பரவையில் எடப்பாடியார் பிறந்தநாள் விழா..! முதியோர்களுக்கு அன்னதானம்
மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செல்லூர்ராஜூ ஆலோசனையின் பேரில்,பரவை பேரூர் அ.தி.மு.க சார்பாககழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழாவையொட்டி, பரவை மில் காலனி ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் பரவை…
மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு:
மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம்இவர், தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில் கொட்ட வந்த போது, அங்கிருந்த மின்விளக்கு இல்லாத மின்கம்பத்தில் தவறுதலாக…
முன்னாள் முதல்வர் எடப்பாடி பிறந்த தினம்
மதுரை அருகே, குமாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா அன்னதானம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்…
வரத்து குறைவால் எலுமிச்சை விலை 3 மடங்கு உயர்வு
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது.வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், மேலும், 2 மாதங்களுக்கு விலை குறையாது என, வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாள்களுக்கு…
கொண்டையம்பட்டி தில்லை சிவகாளியம்மன் கோவில் அமுது படையல்,வளைகாப்பு விழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தில்லை சிவகாளிக்கு 14ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது.நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அன்று மாலை 6:00 மணிக்குஸ்ரீ தில்லை…
மதுரையில், மருத்துவமனையில், விழிப்புணர்வு முகாம்
சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், அதீத வெயில் தாக்கமும், உடல்நலமும் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம் மதுரை அருகே நடைபெற்றது.மதுரை விவசாய கல்லூரி அருகில் உள்ள டி.வி.எஸ் மொபிலிட்டி கொடிக்குளம் கிளை நிறுவனத்தில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை…
பஞ்சமி, வராகி சிறப்பு பூஜை
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞாசமியை முன்னிட்டு, வராகி சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், கோவில் சார்பில் சண்டி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு பூஜைகள்…
முள்ளிப்பள்ளத்தில் இலவச இதய மருத்துவ முகாம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் வி கிளினிக் மற்றும் வி.சினிமா திரையரங்கு வளாகத்தில் மதுரை சர்வேயர் காலனி தேவதாஸ் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பர்ட் மற்றும் கிளினிக் இணைந்து நடத்திய இலவச இதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்,…
காவல் ஆய்வாளரின் வீட்டில் நகை, பணம் கொள்ளை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42) காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஷர்மிளா தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப்டிவிஷன் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல்…
மேலக்காலில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேலக்கால் கிராமத்தில் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்தடைக்கான காரணம் முன் அறிவிப்பு மூலம் தெரிவிப்பதில்லை. எப்போதும், மின்சாரம் வரும் என்று கேட்பதற்காகபலமுறை…












