சீர்காழியில் புதிய பேருந்து சேவை..,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்துரை கிராமத்தில் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை நேரடி பேருந்து சேவை பெறாத கிராமத்திற்கு முதல்முறையாக நேரடி பேருந்து சேவையை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கொடியசைத்து…
மாணவர்கள் இணைந்து இஸ்லாமிய கண்காட்சி..,
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை பெண்கள் அரபிக் கல்லூரி மற்றும் மக்தப் மதரசா மாணவ மாணவிகளின் மூன்றாம் ஆண்டு இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது. முத்தவல்லி சஹாபுதின் தலைமையில் தலைவர் ஹாஜா நஜ்புதீன் மற்றும் நாட்டாமை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில்…
உற்சாகமாக கொண்டாடிய ஆடிப்பெருக்கு விழா..,
வழிபாடு செய்வது தமிழர்களின் மரபாக உள்ளது.காவிரி நதி பாயும் அனைத்து ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி அன்னையை வரவேற்று விவசாயம் செழிக்கவும் வாழ்வு வளம் பெற்று நலமுடன் வாழ பொதுமக்களால் ஆடிப்பெருக்கு விழா வருடம் தோறும் ஆடி…
பாரம்பரிய முறைப்படி வழிபாடு..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் வழியே காவிரி ஆறு ஓடுகிறது. இங்கு உள்ள துலா கட்ட தீர்த்தம், 16 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும் காசிக்கு இணையான இடமாக இது கொண்டாடப்படுகிறது. பழங்காலத்திலிருந்து ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு…
சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு..,
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று காலை அலுவலகம் செல்லும் வழியில் செய்தியாளர்கள் அவரை மறித்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுந்தரேசன், என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன்…
நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சிறப்புரை..,
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்து சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 433 கோடி மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டப்பணிகளை துவைக்கி…
பா.ஜ.க. பதஞ்சலி அமைப்புகள் யோகா பயிற்சி..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு. நீதிமன்றம், பா.ஜ.க. பதஞ்சலி ஆகியவற்றின் சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது. மயிலாடுதுறை ஒருங்கினைந்த மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி L .S சத்தியமூர்த்தி தலைமையிலும், தலைமை குற்றவியல்…
வீரமகா காளியம்மன் ஆலய பால்குட வீதியுலா..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணலூர் தெற்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரமகா காளியம்மன் ஆலய பால்குட காவடி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சோழம்பேட்டை காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன்னே செல்ல பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து வாரு…
காய்கறி அங்காடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா.,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது. இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக கட்ட ரூ 1 கோடியே…
உயிரைப் பற்றி கவலைப் படாத திமுக வினர்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கிட்டப்பா அங்காடியில் நகர திமுக சார்பில் திமுக முன்னாள் தலைவர் திரு மு.கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன்…