மதுரை விமானநிலையத்தில் தி.மு.க அரசைக் குற்றம் சாட்டிய பா.ஜ.க தேசிய துணைத்தலைவர் சுதாகர் ரெட்டி பேட்டி..!
தமிழகத்தில் மட்டும் எந்தவித திட்டத்திலும் பிரதமரின் புகைப்படம் இடம் பெறவில்லை. இதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இடம்பெறக்கூடாது. –என பாஜக தேசிய துணை தலைவர் சுதாகர் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக…
அடுக்குமாடி குடியிருப்புயில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை!..
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் மாடியின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி…
10 ஆவது நாளாக புலியை பிடிப்பதில் திவிரம்!..
T23 புளியை பிடிக்க சீனிவாசன் மற்றும் உதயன் என்ற கும்கி யானைகள் முதுமலையில் இருந்து வந்துள்ளது.
மதுரையில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்!..
மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிறுவன தலைவர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். பொது செயலாளர் இமான்சேகரன், மாவட்ட தலைவர் துரைபாண்டி, மாவட்ட செயலாளர் சின்னராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…





