துணை ஒருங்கிணைப்பாளராக பார்த்திபன் நியமனம்.,
திமுக மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்புகளை தகவல் தொழில் நுட்ப.அணி மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா அறிவித்துள்ளார். இதில் மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளராக சோழவந்தானை சேர்ந்த…
இலவச கண் சிகிச்சை முகாம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் தென்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கண்…
அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம்…
பட்டாக் கத்தியில் கேக் வெட்டிய மாணவர்கள்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், அக்கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடிய போது, மிகப்பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அக்கல்லூரி வளாகத்தினுள்…
மதுரை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..,
இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் உறுதியான இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்வது வழக்கம் . மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த…
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாளித்து வரும் ஓம் அரிய வீரஸ்வாமி, ஓம் கும்பத்து மாரியம்மன், வல்லாந் திருவரசு ஐயன்,, ஓம் பார்வத பத்தினி அம்மன், ஆகிய திருக்கோவில் அஷ்டபந்தனமகா…
நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025
https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … மூட்டு வலி இல்லை … முன்னங்கல் இல்லை…சளைக்காமல் சாதிக்கும் சைக்கிளிங் பாட்டி! https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்…
அமித் ஷா வருகை 5அடுக்கு பாதுகாப்பு..,
பாஜ க தமிழக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 8:30 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.…
மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு…
ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் ஜெனகை மாரியம்மன் கோவிலில்…








