நெடுஞ்சாலையில் பாஜக கொடி கம்பங்கள்..,
மதுரை வலையங்குளம் பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக மதுரை விமான நிலையம் சாலை சுற்றுச் சாலை நெடுஞ்சாலையில் பாஜக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது.…
குசவபட்டியில் மக்கள் எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு மண் தோண்டிய பொழுது விவசாயிகள் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து மண் தோண்டும்…
பேருந்தா? இல்லை கொசு மருந்து அடிக்கும் வாகனமா?
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆஸ்டின்பட்டி செல்லும் திருமங்கலம் டிப்போவுக்கு சொந்தமான அரசு பேருந்து வாகன எண்TN58N2210 என்கின்ற அரசு பேருந்து அதிக அளவு புகையை கக்கி சென்று மாசினை ஏற்படுத்தும் வகையில் பேருந்து ஆனது இயக்கப்பட்டு வருகிறது. இதனால் காற்று…
கார் மீது லாரி மோதி விபத்து..,
மதுரை பொறியாளர் நகரை சேர்ந்த நடேச பாண்டியன் இவர் மதுரை திருமங்கலம் அருகே உள்ள அன்னை பாத்திமா கேட்டரிங் கல்லூரி டைரக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மதுரை திருமங்கலம் நான்கு வழி…
அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து ..,
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து மதுரை அரசு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது வைகையாற்று கரையோரம் உள்ள சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி பேருந்து தலைகுப்பற…
நமது அரசியல்டுடே வார இதழ் 20/06/2025…
https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய் கட்டணத்தில் நமது அரசியல் டுடே புத்தகத்தை படிக்கலாம் … இனி பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்க வேணாம்!இதோ வந்துவிட்டது டிஜிட்டல் குக்கர் .. https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள…
நமது அரசியல்டுடே வார இதழ் 20/06/2025…
https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய் கட்டணத்தில் நமது அரசியல் டுடே புத்தகத்தை படிக்கலாம் … அமித்ஷா என்ன சொன்னார்? மதுரை ஆதீனம் சிறப்பு பேட்டி! https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து…
இண்டிகோ புதிய விமான சேவை துவக்கம்..,
மதுரையில் இருந்து இன்று முதல் (13.06.25) அபுதாபிக்கு இண்டிகோ விமானம் புதிய விமான சேவை துவங்கி உள்ளது. அபுதாபியில் இருந்து 134 பயணிகள் மதுரை மன நிலையம் வந்தடைந்தனர் மதுரையிலிருந்து அபுதாபிக்கு 174 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். திங்கள், புதன், வெள்ளி…
திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில், இலவச நோட்புக் எழுதுபொருள் ஸ்கூல்…
கடுமையாக தாக்கி கொண்ட இரு தரப்பினர்; காவலர் அன்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…
போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் கடுமையாக தாக்கி கொண்டனர். காவலர் அன்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருக்கும் கோடாங்கி நாயக்கன்பட்டி மற்றும் புதூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இந்த இரண்டு ஊருக்கும்…








