புனித அந்தோனியார் ஆலய திருவிழா..,
மதுரை சிந்தாமணி ரோடு சூசையப்பபுரம் பதுவை புனித அந்தோனியார் ஆலய 77 ஆம் ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு தேர் திருவிழா பவனி நடைபெற்றது. மதுரை சிந்தாமணி பதுவை புனித அந்தோணியர் திருவிழா நிகழ்ச்சி 13 நாட்கள் நடைபெறும். மதுரை சிந்தாமணி அருகே…
போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் பேரணி.,
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களும் போதை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர். போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தங்கமணி மாணவர்களிடம் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின்…
திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு மணிமாறன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…
அம்மாச்சியர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்..,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் மற்றும் அம்மா சேர் திருக்கோவில் உள்ளது இங்கு கடந்த 25ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியான இன்று தனக்கன்குளம் அருள்மிகு ஸ்ரீ…
ஒத்தக்கடையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒத்தக்கடை உயர்நீதிமன்ற மதுரை கிளை அருகே நடைபெற்றது. இதில் இடையப்பட்டி காவலர் பயிற்சி பள்ளியின்…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025
காணாமல் போன 4,292 தெருக்கள்! மதுரைக்கு வந்த சோதனை! https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. காணாமல் போன 4,292 தெருக்கள்! மதுரைக்கு…
வாழ்வாதார உரிமைகளை அடமான வைத்த அப்பா ஸ்டாலினே?
தமிழக நலனை,தமிழக உரிமையை அப்பா ஸ்டாலின் நீங்கள் அடகு வைத்து உங்களுக்கு தெரியாதா? முல்லைப் பெரியார் அணையில் 142 அடியாக தேக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தெரியாதா அப்பா ஸ்டாலின் அவர்களே? வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ என்று நீங்கள் பேசி…
திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்..,
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி கின்னிமங்கலம் கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. தலைவர்கள் பேச்சுக்கள் முடிந்த உடனேயே 1500 பெண்களும் ஒட்டுமொத்தமாக மேடையில் நலத்திட்ட உதவி வாங்குவதற்கு…
மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு..,
மதுரை தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இவரை தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீர் ஆய்வு செய்தார்…
காஞ்சி மகா பெரியவர் குரு பூஜை..,
தமிழ் மொழி தோத்திர மொழி, சமஸ்கிருதம் சாஸ்திர மொழி. இதனை புரிந்து கொண்டு மொழிகளை வைத்து நம்மிடையே பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களுக்கு நாம் பலியாகக் கூடாது என அர்ஜுன் சம்பத் பேசினார். மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில்,…








