தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம்… சாகசங்கள் நிகழ்த்தி காட்டி அசத்தல்…
மேலூர் அருகே தீயணைப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிறைவு பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் சாகசங்கள் நிகழ்த்தி காட்டி அசத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள லதா மாதவன் தனியார் கல்லூரியில் 141ஆவது தற்காலிக தீயணைப்போர்…
அரசுக்கு வருவாய் இழப்பு – பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு…
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில், 10க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் ஏலம் விடாததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டி…
செல்போன் பேசியவாறு பள்ளிபேருந்து இயக்கிய ஓட்டுனர்..,
மதுரை துவரிமான் அருகில் உள்ள தனியார் சர்வதேச பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சோழவந்தான் மற்றும் மேலக்கால் தாராப்பட்டி கொடிமங்கலம் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தனியார் பள்ளி ஓட்டுநர் பள்ளி குழந்தைகளை…
கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கோவில் முன்பு…
மூர்த்தியின் காரை மறித்த பெண்கள் பரபரப்பு புகார்..,
மதுரை தாராபட்டி கீழ மாத்தூர் துவரி மான் புதுக்குளம் ஆகிய பகுதிகளில் சாலை பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வருகை தந்த நிலையில்மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் பூமி…
குறைகளை சரி செய்ய கோரி கோரிக்கை மனு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சியின் 13 வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் வள்ளி மயில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத்…
மரணத்திற்கு காயல் கடும் கண்டனம் !
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார் என்கிற செய்தி பெரும் அதிர்ச்சி…
மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி..,
ஜூன் 30 இன்று மேலவளவு அரசியல் உரிமை போராளிகளின் நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளேன். பிற்படுத்தப்பட்ட மேலவளவு கிராமத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விசிக சார்பாக வழங்கி உள்ளோம்.. இன்றைக்கும் கிராமத்தில் சுடுகாட்டு பாதை இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது..…
ஜனநாயக ஆட்சியா? காட்டுமிராண்டி ஆட்சியா?
அம்மாவின் படத்தை குப்பையில் போட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் எடப்பாடியார் ஆணைபபெற்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம். கழக அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை, மதுரை தமிழகத்தில்…
ஆதியோகி, தியானலிங்கத்தில் பராமரிப்பு பணிகள்..,
கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகி வளாகங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு வரும் ஜூலை 1 ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஈஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,…








