• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தனியார் உணவகத்தில் 2லட்சம் கொள்ளை!!

தனியார் உணவகத்தில் 2லட்சம் கொள்ளை!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது டெம்பிள் சிட்டி தனியார் உணவகம் பிரபலமான இந்த உணவகத்தில் நேற்று இரவு விற்பனையான பணத்தை உணவகத்தின் கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு ஊழியர்கள் இரவு உணவகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த…

ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு.,

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 5 மணி அளவில் துபாயில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் 6:40 க்கு அங்கிருந்து புறப்பட்டு 9.50 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர்…

போலி சமூக ஆர்வலர் கிரி கைது..,

மதுரைமதுரை மேல மாசி வீதி கண்ணன் ரெஸ்ட் ஹவுசில் வாடகை எடுத்து வசித்து வருபவர். இரத்தினகிரி விஸ்வநாதன். இவர் பல நேரங்களில் போலீஸ் கமிஷனர், டிஜிபி மற்ற அதிகாரிகளும் எனக்கு தெரியும் எனக் கூறி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.…

வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 63 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்ற…

கார் கவிழ்ந்து விபத்து!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் சுரங்கப்பாதை அருகே கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. மதுரை மாநகரிலிருந்து திருமங்கலம்TO பழங்காநத்தம்நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே சென்ற…

காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் இன்று 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது சிக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளான இன்று…

விநாயகர் சதுர்த்தி விழா..,

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வது வழக்கம் அதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 54 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது இதில் இந்து முன்னணி இந்து முன்னணி 31 சிலைகளும்…

நாளை வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதற்கான பணிகள்பணிகள் கடந்த சில நாட்களாக புணரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று…

2 1/2 வயது மகளை அடித்து கொலை!!

மதுரை கப்பலூர் தொழில் பேட்டையில் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பாண்டி செல்வம் இவரது ஒரே மகள் பார்க்கவி (வயது2 1/2 ) பாண்டி செல்வம் வனிதா ஆகிய இருவரும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக வனிதா தனியாக…

சுப்ரமணியசாமி 150 க்கு மேற்பட்ட திருமணங்கள்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் இன்று 150 க்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது சிக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளான இன்று…