சிறந்த பேரூர் செயலாளர் விருது தலைமை கழகம் அறிவிப்பு..,
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் திமுக பேரூர் கழக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த திமுக தலைமை தென்மண்டல பேரூர் செயலாளர்கள் பட்டியலில் அவரை முதலிடம் அறிவித்து அவருக்கு…
தன்னுயிர் பிரியும் நிலையில் 5 பேருக்கு வாழ்வளித்த சிறுவன்..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கூத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது 15 வயது மகனான ஆனந்தபோதி குமரன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 11 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுவன்…
சாலை பணியாளர் சங்க வட்டக்கிளை மாநாடு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க 9வது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றி தமிழன் தீர்மானங்களை நிறைவேற்றினார். இணைச் செயலாளர் கணேசன்…
காயத்துடன் கோவிலில் தஞ்சம் அடைந்த வளர்ப்பு நாய்..,
மதுரை திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே விநாயகர் கோவில் ஒன்று உள்ளது விலங்கு நல ஆர்வலரும் பாம்பு பிடி வீரருமான ஸ்நேக் பாபு என்பவர் ஆட்டோவும் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் ஆட்டோ…
காவலர் பயிற்சி வழங்கும் வல்லமை அறக்கட்டளை..,
மதுரை சுற்றுச்சாலை மண்டேலா நகரில் அமைந்துள்ள வல்லமை அறக்கட்டளை சார்பில் கிராமப்புற பெண்கள் மற்றும் மாணவர்கள் பொருளாதார ரீதியாகவும், அரசு வேலை வாய்ப்புகளில் தேர்வு பெற்று முன்னற்றமடைய வழிகாட்டும் வல்லமை அமைப்பு செயல்படுகிறது. பெண்களால் உருவாக்கி கடந்த நான்கு வருடங்களாக செயல்பட்டு…
விழாக்களை புறக்கணிக்கும் வெங்கடேசன்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் பேரூர் மற்றும் வாடிப்பட்டி தெற்கு வடக்கு ஒன்றிய பகுதிகளில் முக்குலத்து தலைவர்களின் குருபூஜை விழாக்கள் பிறந்தநாள் விழாக்கள் நினைவு தின நிகழ்ச்சிகளை திமுகவை சேர்ந்த வெங்கடேசன் எம் எல் ஏ தொடர்ச்சியாக புறக்கணித்து…
வங்கி அருகே மின் கம்பத்தில் திடீர் விபத்து..,
மதுரை காளவாசல் பைபாஸ் வாசன் ஐ கேர் மருத்துவமனை அருகே மின்கம்பம் ஒன்றில் எதிர்பாராத விதமாக திடீரென வயர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்து மல மல எரி ஆரம்பித்தது கீழே சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நின்று கொண்டிருந்தது. இதை…
மகாகவி பாரதியார் நினைவு நிகழ்ச்சி..,
மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மதுரை பாரதி யுவ கேந்திரா அமைப்பு சார்பில் அவர் ஆசிரியராக பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்…
2026க்கு பிறகு யார் ஐசிஐ விற்கு செல்கிறார் என தெரியும்..,
இன்றைய தினம் பரமக்குடியில் மதிப்பிற்குரிய இம்மானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம். பாஜக என்றைக்குமே மறைந்த தியாகிகளையும் பெரியவர்களையும் வணங்கவும், போற்றவும் எங்களுடைய கடமைகளை செய்து இருக்கிறோம். அந்த வகையில் இன்று மரியாதை செய்வதற்காக வந்திருக்கிறோம். அதிமுக பாஜகவை…
சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..,
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: C.P. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்த கேள்விக்கு: ராதாகிருஷ்ணன்…





