மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்..,
திருமங்கலம் ASP அன்சுல் நாகர் தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் ஊரட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதகமாக நடைபெற்ற வருகிறது. ரூபாய்…
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தினசரி 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒரு கோடிஅதிகாரிகள் தகவல்..,
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பஞ்சாப் நேஷனல்…
ஐ.டி.ஐ. விடுதியில் ராகிங் சர்ச்சை..,
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, நிர்வாணப்படுத்தி உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில்…
கேடுகெட்ட அரசாக திமுக அரசு உள்ளது -ஆர்.பி.உதயகுமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் ரங்கராஜபுரம், வயலூர், கட்டப்புளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி பாக பொறுப்பாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது . இதற்கு ஒன்றிய கழகச்…
பல மாதங்களாக தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்..,
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த தொகுதியான மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 22 வது வார்டு பகுதியான மதுரை தத்தனேரி பிரதான சாலையில் உள்ள பாரதிநகர், அசோக் நகர், மேற்கு…
சர்வதேச சமையல் கலைஞர்களுக்கான போட்டி..,
உலக நாடுகளில் உள்ள சமையல் கலைஞர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில், லண்டன்வாழ் தமிழர் தனுராஜ், வெண்கலப் பதக்கம் வென்றார். சென்னை தொழில் வர்த்தக மையத்தில் தென்னிந்திய சமையற்கலைஞர்கள் சங்கம் (SICA) சார்பில், 7வது சமையல்கலை சார்ந்த ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் கண்காட்சி…
ஒரு மழைக்குக் கூட தாங்காத கண்மாய்க் கரை! 17 கோடியை ஏப்பம் விட்டது யார்?
17.56 கோடியில் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்ட கண்மாய் கரை- ஒரு மழைக்கு கூட தாங்காமல் மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிகப்பெரிய ஒரு கண்மாயாக இருந்து வருவது மாடக்குளம் கண்மாய். …
மீனாள் என்னும் மனித நேய மாதரசி…
உதயகுமார் தாயார் பற்றி உருகும் மக்கள்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தாயாரின் படத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி திறந்து வைத்தார் சித்திரைச்சாமி தேவர், தங்கம்மாள் ஆகியோரின் மகளும், ஆர்.போஸ் தேவர்…
நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு செயற்குழு கூட்டம்..,
தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலையிலும் மதுரை மாவட்ட…





