கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை விரட்டும் விவசாயிகள்!
எங்க பகுதிக்கு என்ன செய்தீர்கள் என மதுரை திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசனை கேள்வி கேட்டு விவசாயிகள் போராட்டம் செய்து சு.வெங்கடேசனை விரட்டி விட்டனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல்
கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து செங்கோலை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமி வழங்கினார்.
நான்கு தொகுதிகளில் ஜேபி நட்டா பிரச்சாரம்…
தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவே திருச்சிக்கு ஜேபி நட்டா வந்தடைந்தார். இன்று ஒரே நாளில் 4 தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார் என்ற தகவல்களை பாஜகவினர் தெரிவித்து…
சென்னை எழும்பூரில் 4கோடி பறிமுதல்
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது . புரசைவாக்கம்…
திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. 1.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1லட்சம் வழங்கும்-மகாலட்சுமிதிட்டம். 2.மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 3.புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.…
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி…
அமைச்சர் ஐ. பெரியசாமி மனு ஏப்.8ல் விசாரணை
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீடு மனுவை ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல், வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் விடுத்ததை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
ஐதராபாத், 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி தனது தொடக்க லீக்…