பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல், துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயம்
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் பிளாஸ்டிக் குப்பைகள், அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி – பூதிபுரம் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள். கடைகள், அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பாக நீண்ட…
எலும்பு கூடாக காட்சியளித்த மின் கம்பத்தை மாற்ற விவசாயி கோரிக்கை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா முத்தாலம் பாறை ஊராட்சிக்கு, உட்பட்ட அருகவழி பகுதியில் எலும்பு கூடாக காட்சியளித்து உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர். அருக வழி பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்லக்கூடிய…
மேற்கு வங்காளத்தில் பாலியல்,கொலை சம்பவங்களை கண்டித்து தேனியில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
தேனியில் ஏ ஐ டி யு சி சார்பில், மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வரும் RG. Kar மருத்துவக் கல்லூரி பற்சி மாணவி மோமிதா ரெப்நாத் -தை. கூட்டுபாலியல் செய்து கொலை செய்தவர்களையும் பெண்கள் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு…
சின்னமனூர், கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு கொலை மிரட்டல்
புதிதாக தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கி நடத்தி வரும் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் அருகே உள்ள கன்னி சேர்வை பட்டி சேர்ந்த பாக்கியலட்சுமி. இவர்…
கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ காட்சி
சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ காட்சி வெளியாகின. தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ…
தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திடீரென ஆய்வு செய்த தேனி எம் பி தங்க தமிழ்ச்செல்வன்
பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் மற்றும் குடிநீர் வரவில்லை என்ற புகாரை அடுத்து செயல் அலுவலரை தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் எச்சரித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அண்ணன் தங்கம் தமிழ்செல்வன் நா இப்படி நடந்துக்கிட்டாரு அவர்…
நியாய விலைக் கடையில் இது நியாயமா? இது தேவையா
தேனி மாவட்டத்தில் தர்மாபுரி ஊராட்சி மன்ற ஆவணங்களை கடந்த நான்கு மாதங்களாக எடுத்து வைத்துக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் நியாயவிலைக் கடையில் தன்னுடைய பெயரை எழுதி திறக்க வந்த திமுக சேர்மன் சக்கரவர்த்தியை பொது மக்கள் விரட்டி அடித்த…
சிறுத்தை நடமாட்டம் இருக்கு ….
தேனி மாவட்டம் கோம்பை அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சிறுத்தை தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய நபர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆய்வு செய்ய வந்த வன காப்பாளரை மறைந்திருந்த சிறுத்தை திடீரென தாக்கியதால் அதிர்ச்சி…
உப்பாரப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் சம்பளம் ஒப்பந்ததாரர்கள் பெற்று வருகின்றனர்…
100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் பணியாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பெற்று முறைகேடாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவது உப்பார்பட்டி ஊராட்சியில் தடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், உப்பாரப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் பணியாளர்களின்…
தேனி மாவட்டத்தில் ‘உங்கள் ஊரில் உங்களைத் தேடி’ நிகழ்ச்சி.., 147 கடைகளில் அதிரடி ஆய்வு…
தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 147 கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு, சட்ட விரோத மது, கஞ்சா, புகையிலை, கெட்டுப்போன குளிர்பானங்கள் உணவு பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு 2,15,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஐந்து பேர் கைது…












