செம்மண் கிராவலை திருடி விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆண்டிபட்டி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் மண் செம்மண் கிராவலை திருட்டுத்தனமாக இரவில் அள்ளி விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி…
உலக அளவில் முதன்முதலாக உடல் கூறியல் துறையில் பைபர் கிளாஸ் எம்பெட்டிங் முறையை கண்டுபிடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி சாதனை.
பல்வேறு சாதனைகளை மருத்துவக் கல்லூரி பல கட்டங்களில் நிகழ்த்தி வருகிறது. அதில் ஒரு கட்டமாக உடற்கூறியல் துறையில் உடல் உறுப்புகள் மற்றும் அதன் முழு உடலை பாதுகாப்பாக வைக்க பைபர் கிளாஸ் எம்பெட்டிங் என்ற புதிய முறையை உலகிலேயே முதன் முதலில்…
விவசாய நிலங்களில் உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளை-விவசாயிகள் குற்றச்சாட்டு
தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மண், மணல், விவசாய நிலங்களில் கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களில் ஜேசிபி, ஹிட்டாச்சி, உள்ளிட்ட வாகனங்களை…
ஓபிஎஸ்,ஆர்.பி.உதயகுமார் பேச்சு விவகாரம்; அவர்களுடைய பிரச்சனை டிடிவி தினகரன் கருத்து
ஓபிஎஸ்,ஆர்.பி.உதயகுமார் பேச்சு விவகாரம் – அது அவர்களுடைய பிரச்சனை. அவர்கள்தான் அதற்கு கருத்துக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும். நான் என்ன சொல்ல முடியும் என்று டிடிவி தினகரன் சொன்னதால், கோவிலுக்கு வந்த அண்ணே இப்படி பேசிட்டாரு என ஓபிஎஸ் வட்டாரத்திலிருந்து முணுமுணுப்பு…
வீட்டில் இருக்கும் நாய் போன்று ஆர்.பி. உதயகுமார்! அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் பேச்சு..,
ஓபிஎஸ் பற்றி பேசி வரும் ஆர் பி உதயகுமாருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் எச்சரிக்கை. வீட்டிற்கு இருக்கும் நாய் போன்று அதிமுகவில் இருப்பவர் ஆர்பி உதயகுமார் அவர் ஓபிஎஸ் பற்றி பேசக்கூடாது.…
மின்சாரம் தாக்கி இறந்த இளைஞர் உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டம்..,
கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன் பட்டியில் தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் கிருஷ்ணகுமார் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். அவரின் மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக்கோரி ஆறாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதே மின்சார…
இருசக்கர வாகனங்களை திருடி பாகங்களை பிரித்து, கேரளாவிற்கு விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் நகரில் இருசக்கர வாகனங்களை திருடி அவற்றின் பாகங்களை பிரித்து கேரளாவிற்கு விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.!! தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கோட்டை மைதான பகுதியைச் சேர்ந்தவர்…
கணவரை இழந்த மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வேண்டி மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன் பட்டியில் தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணகுமார் மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வேண்டி மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.! மேலும் அதே மின்சார வேலியில் சிக்கி…
வைகை அணையில் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிர் பலியான சம்பவம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றைக் கடக்கவும் இறங்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர்…
டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தேனி மாவட்டம், சீலையம்பட்டி ஊராட்சியில் எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் இரண்டு மின்கம்பத்தை…
                               
                  











