• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • கேன்சர் சர்வைவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!

கேன்சர் சர்வைவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!

புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோயல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் போது இலக்கு சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இப்போது அதிகமான மக்கள் புற்றுநோயிலிருந்து குணமாகலாம். பில்ரோத் மருத்துவமனை…

குழந்தைகள் கொழு பொம்மைகள் போல வேடம்..,

நவராத்திரி பண்டிகையையொட்டி கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் கொழு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவர். இந்நிலையில், கோவை புதூர் வித்யாஸ்ரமம் மழலையர் பள்ளி குழந்தைகள் கொலு…

மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி..!

சென்னை மேடவாக்கத்த்தில் அமைந்துள்ள ஸ்பாட்டிஃபை என்னும் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கில் 18ஆம் முதல் 22 ஆம் தேதி வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் மாணவ, மாணவியர்களுக்கு மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு தெலுங்கானா, ஆந்திரா,…

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜே எஸ் கே…

பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் பரபர திரில்லர். பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, நடிகராகவும் முத்திரை…

காலித் பிரியாணியின் 30-வது கிளை கோவையில் துவக்கம்…

சென்னையில் புகழ்பெற்ற காலித் பிரியாணியின் 30-வது கிளை கோவையில் துவக்கம்.., கோவை சாய்பாபா காலணியில்சென்னையில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற காலித் பிரியாணியின் 30-வது கிளை துவக்க விழா நடை பெற்றது , துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக யூ ட்யூப் புகழ்…

“லியோ” திரை விமர்சனம்..,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர் பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் “லியோ” இத்திரைப்படத்தில் த்ரிஷா, கெளதம் மேனன், மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். ஊருக்குள் அத்துமீறி…

”டைகர்-3″ படத்தில் தனது அச்சுறுத்தும் கதாபாத்திரம் குறித்து விவரிக்கும் இம்ரான் ஹாஸ்மி…

‘டைகர்-3’யில் இம்ரான் ஹாஸ்மி நடிப்பதை ஒரு பெரிய ரகசியமாகவே வைத்திருந்தார் ஆதித்யா சோப்ரா. படத்தின் பிளாக்பஸ்டர் டிரைலரை பார்த்த பின்னர் அது ஏன் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில் லேட்டஸ்ட்டாக உருவாகியிருக்கும் ‘டைகர் 3’யில்…

தமிழ் திரையுலகின் மும்மூர்த்திகள் வெளியிட்ட மூன்றாம் மனிதன்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,

துப்பறியும் அதிகாரியாக கே.பாக்யராஜ் அசத்தும்  “மூன்றாம் மனிதன்” ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் மூன்றாம் மனிதன். இதில் திரைக்கதை மன்னன், இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் அதிகாரியாக பிரதான வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ருத்ரா என்ற படத்தில் புத்திசாலித் தனமாக…

“டெவில்” படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர் !

“டெவில்” படத்திலிருந்து மாளவிகா நாயர் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நந்தமுரி கல்யாண் ராமின் ஸ்பை த்ரில்லர் படமான ‘டெவில்’ படத்தில் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர் நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து…

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம்

தமிழ்த்திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில்…