தங்கலான் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா..!
படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது, டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது டீசர் வெளியீடு தான் இன்னும் பல மேடைகள் இருக்கிறது. இந்தப்படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால்…
ராகினி திவேதி ஆக்சன் கதாநாயகியாக மிரட்டும் ‘ஈமெயில்’..!
தமிழ், கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீஸுக்குத் தயாராகும் ‘ஈமெயில்’ திரைப்படம். அறிமுக இயக்குநர் எஸ்.ஆர் ராஜன் இயக்கத்தில் ராகினி திவேதி நடிக்கும் ‘ஈமெயில்’. ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் இத் திரைப்படம், SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து…
எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜை..!
எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத்…
‘கூழாங்கல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
நயன்தாரா- விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்ஜர் ராஜா இசையில் ‘கூழாங்கல்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள்…
மார்கழி திங்கள் திரை விமர்சனம்!
வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரித்து, சுசிந்திரன் கதையில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “மார்கழி திங்கள்”. இத்திரைப்படத்தில் பாரதிராஜா,ரக்ஷனா, ஷியாம் செல்வன், சுசீந்திரன்,அப்புகுட்டி, ஜார்ஜ் விஜய்,சூப்பர் ஹிட் சுப்பிரமணி உட்பட மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு…
வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் “வீமன்” திரைப்பட கண்ணோட்டம்..,
சங்கர் வடிவேல், சிவ சூர்யா பாண்டியன், நல்ல முத்து ஆகியோரது தயாரிப்பில் கீரா இயக்கி விஜய் கார்த்தி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம்” வீமன்” இத் திரைப்படத்தில் வெண்மதி, வாசகர், டாக்டர் பினு, சஷானா, சிவசூர்ய பாண்டியன் உட்பட மற்றும்…
லோகி ஒரு திரைச் சித்தன் மன்சூர் அலிகான் புகழாரம்..,
யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே!.. குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில்,நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது. ‘லியோவில் தம்மாத்தூண்டு’ என்ற சொல் பதம் என்னையே…
யூடியூபர் முகமது இர்ஃபானின் ‘IRFAN’s VIEW STUDIO’வை நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்…
சென்னை நுங்கம்பாக்கத்தில் யுடிபர் இர்ஃபானின், புதிதாகக் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ வை, நடிகர் கார்த்தி திறந்து வைத்தார். யூடியூபர் இர்ஃபான், YouTube உலகத்தில் மிகவும் பிரபலம், இவரது உணவுத்தேடல் மற்றும் பொழுது போக்கு வீடியோக்கள் மக்கள் மத்தியில் இவரை…
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கழிப்பறையை கட்டிக் கொடுத்த தனியார் வங்கி மென்பொருள் நிறுவனம்..!
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 23 லட்சம் மதிப்பில் கப்பல் வடிவிலான கழிப்பறையை கட்டிக் கொடுத்த தனியார் வங்கி மென்பொருள் நிறுவனம். திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டியில் அரசு மேல் நிலைப் பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில்…
பெண்கள் ஐஏஎஸ் படிக்க வேண்டும்… முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி..!
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் விஜயதசமியை முன்னிட்டு சின்மயா விஷ்வசேனா ஐஏஎஸ் அகாடமி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில கல்விக் குழுமத்தின் தலைவர் சி.பி.மூவேந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒய்வு பெற்ற தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி சிறப்பு…



