“ரிங் ரிங்” திரை விமர்சனம்!
சக்திவேல் செல்வகுமார் தயாரித்து அவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்“ரிங் ரிங்”. இத்திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். மனிதர்கள் விசித்திரமானவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியங்கள்…
தனியார் பாதுகாப்பு காவலர் தின விழா!
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழக டிஜிபி ஜெயந்த் முரளி(ஐ.பி.எஸ்) கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய…
விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படம் ‘சக்தி திருமகன்‘
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சக்தி திருமகன்‘ இத்திரைப்படம் அவரது கேரியரில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக…
“பேட் கேர்ள்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா!
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், ‘பேட் கேர்ள்’படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா,…
“நான் வேற மாதிரி” திரை விமர்சனம்!
K.R.S ஜவகர் தயாரித்து S.ஜவஹர்லால் இயக்கத்தில் வெளியான திரைப்படம்“நான் வேற மாதிரி” இத்திரைப்படத்தில் ஷா, ஜோதிஷா, G.நஷீர் பாஷா,ஹரிஷ் மூசா, சித்த தர்ஷன்,டிக் டாக் இலக்கியா, உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தனது அன்பான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் நாயகி ஜோதிஷா,…
ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடல் வெளியானது.
ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடல் வெளியானது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை,…
முத்திரை பதிக்கும் நடிகர் மை.பா.நாராயணன்
அரசியல், ஆன்மீகம், சினிமா என முத்திரை பதிக்கும் நடிகர் மை.பா.நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள். அப்படி எல்லா இடத்திலும் இருப்பவராக மை.பா. நாராயணனைச் சொல்லலாம். அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய,…
வசூல் ராஜா-வான சுந்தர்.சி-யின் “மதகஜராஜா”!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் சந்தானம் மனோபாலா அஞ்சலி வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான “மதகஜராஜா” படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்தது.…
‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!
சேலம் மாநகர மேயர் வெளியிட்ட ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர்! ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் ஏ.ஆர். அறக்கட்டளை எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார். கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து ‘கள்ள…
“தோற்றம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும், இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘தோற்றம்’. படத்தின் நாயகியாக வசுந்தராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் பருத்தி வீரன் சரவணனும் நடித்துள்ளனர். இப்படத்தினை ஏ. தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . முத்து கொடப்பா…



