பொங்கல் பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய நியூ லைஃப் அறக்கட்டளை
சென்னை நியூலைஃப் அறக்கட்டளை தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மலை வாழ் மக்களுடன் கொண்டாடியது.சென்னையை தலைமை இடமாக கொண்டு கடந்த 4 வருடமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களது குடும்பத்தினர்ளின் வாழ்வாதார தேவைக்கு உதவி…
சென்னை வில்லிவாக்கத்தில் சமத்துவப் பொங்கல் விழா
சென்னை, வில்லிவாக்கத்தில் 18 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 324 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் பொது நலச் சங்கத்தின் சார்பில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்று கூடி101 பொங்கல் பானை வைத்து…
அதிக கட்டண புகார் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் பேட்டி
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பொங்கல் பண்டிகைக்கு இந்த முறை ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண புகார் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்ககர் பேட்டியளித்துள்ளார்.பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக போக்குவரத்துக்…
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக பொங்கல் விழா
சென்னை கேகே நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்களுக்கான கோல போட்டியும் நடை பெற்றது. இவ்விழாவில் பேரமைப்பின் தலைவர்…
சென்னை கேகே நகரில் பதஞ்சலி யோகா சார்பில் பொங்கல் விழா
சென்னை கேகே நகரில் பதஞ்சலி என்னும் யோகா குழுவினர் சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மண் பானையில் பொங்கல் வைத்தும் குத்துவிளக்கு ஏற்றியும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடினர். சென்னை கேகே நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் பதஞ்சலி என்னும்…
ஆளும் ஆட்சியை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்மத்தைக் கண்டித்தும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக சைதாப் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததைக் கண்டித்தும்,தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு எதிராக…
துணிவு- வாரிசு இன்று ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டத்தால் பொதுமக்கள் அவதி
அஜித் குமாரின் துணிவு படம் மற்றும் விஜய் படம் வாரிசு இன்று ரிலீஸ் ஆவதை ஒட்டி சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்அஜித் குமாரின் துணிவு படமும்…
தமிழ்நாடு வணிகர் சங்கம் மேற்கு மாவட்டம் சார்பில் போராட்டம்
டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிடக் கூறி தமிழ்நாடு வணிகர் சங்கம் மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து சட்டையில் பேட்ச் அணிந்து போராட்டம்.சென்னை பெரிய மேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 2ம் தேதி அன்று தமிழ்நாடு…
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சங்கு ஊதும் ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கருப்புக்கொடி மற்றும் சங்கு ஊதும் ஆர்ப்பாட்டம்சென்னை சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தின் போது முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது தமிழக ஆளுநர்…
அனைத்து வகை மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு நடத்தும் பொங்கல் விழா
சென்னை ஆழ்வார்பேட்டை சீனிவாச காந்தி நிலையத்தில் மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பினர் நடத்தும் 10ஆம் ஆண்டு பொங்கல் விழாவானது சிறப்பாக நடைபெற்றது.இது குறித்து நமது செய்தியாளர் சந்திப்பில் அதன் தலைவர் லலித்தாம்பிகை கூறியதாவது: எங்கள் அமைப்பில் அனத்து வகையான மாற்று திறனாளி…