என் மகளின் படங்களை வெளியிட வேண்டாம்.. கோலி வலியுறுத்தல்!..
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார்.…
இணையத்தொடரில் நடிகை திரிஷா..
என்றென்றும் கொள்ளை அழகில் ரசிகர்களை இன்றுவரை தன் வசம் வைத்திருப்பவர் நடிகை திரிஷா. இன்னும் இளமை இவருக்கு மட்டும் கூடுதலாகவே இருக்கிறது என்பது பலரது கருத்து.தற்போது சில படங்களில் நடித்து வரும் திரிஷா கதை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். சாமி, கில்லி,…
ராஜேஸ்வரி சாட்டர்ஜி பிறந்த தினம் இன்று!
இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என கருதப்படுபவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள நஞ்சன்கூடு பகுதியில், 1922 ஜன.24ல் பிறந்தார். கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்று ஐ.ஐ.எஸ். என்ற இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் மின்னியல் துறையில் ஆராய்ச்சியாளராக…
குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கு இன்று 3வது நாள் முன்னோட்டம்
குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கான 3வது நாள் முன்னோட்டம் இன்று நடைபெறுகிறது.இந்த ஆண்டு குடியரசு தினத்தில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசின் சார்பில் 4 அலங்கார ஊர்திகள் மட்டும் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் முப்படை சாதனைகளை…
இன்று எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியில் வெளியீடு
எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார்.தரவரிசைப் பட்டியல் //tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படுகிறது.
29 குழந்தைகளுக்கு பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார் விருது-மோடி இன்று கலந்துரையாடல்
இந்தியாவில் சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், வீர தீர செயல் புரியும் குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
குடியரசு தின அணிவகுப்பில் 14 குழுக்கள் பங்கேற்பு…பழங்கால சீருடையை அணியும் ராணுவ வீரர்கள்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், மொத்தம் 14 குழுக்கள் பங்கேற்கின்றன. இவை ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்களும், கடற்படை, விமானப்படை ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு குழுவும், துணை ராணுவப்படைகளை சேர்ந்த 4 குழுக்களும், தேசிய மாணவர் படையை சேர்ந்த 2…
விருதுநகரில் மீனாட்சி அம்பிகை அருணாசல ஈஸ்வரர் கோவில் பிப்-9ல் கும்பாபிஷேகம்!
விருதுநகர் மாவட்டம், ஜக்கம்மாள்புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பரி பூரண நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில், மீனாட்சி அம்பிகா சமேத அருணாசல ஈஸ்வரர் மற்றும் விக்ன விநாயகர், நடராஜர், சுப்பிரமணியர், நந்திகேசுவரர், கால பைரவர், நவக்கிரகம் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன…
பழனி முருகன் சிலை பற்றி அறிந்திடா சில ரகசியங்கள்…
பழனி முருகனை பற்றி நீங்கள் அறிந்திடாத சில தகவல்கள் மற்றும் ரகசியங்களை தற்போது பார்க்கலாம். தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி . பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும்…
காதலிக்காக கிட்னி கொடுத்து ஏமாந்த அப்பாவி காதலன்…வீடியோ கதறல் வைரலாகிவிட்டது
தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த ஒரே மாதத்திற்குள் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது. மெக்ஸிகோவின் Baja California பகுதியைச்…