பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை
பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் பேருக்கு புதிய உறுப்பினர் அட்டையை கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா வழங்கினார். ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் பெற்றுக் கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து…
சங்குபேட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூச்சொரிதலுக்கான “கால்கொள் ” நிகழ்ச்சி
பெரம்பலூர் சங்குபேட்டையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பூச்சொரிதலையொட்டி விழாபந்தலுக்கான கால்கொள் (முகூர்த்தகால்நடும்) நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி முற்பகல் 11 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், பிற்பகல் 1.00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்குபேட்டை பகுதியைச்…
அன்னையர் தினத்தை முன்னிட்டு அஸ்வின்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்
பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் நிறுவனம், அன்னையர் தினத்தையொட்டி அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நம் அன்னைக்கு மட்டுமல்ல, பசுமை பூமியை நமக்கு தந்த நம் “இயற்கை…
பெரம்பலூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மகன்கள் கொலைவெறி தாக்குதல்
பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஒருவர் பாண்டியன் இவருக்கு துணைவி 1. ஜெயா (45) மகன் செல்லப்பாண்டி (22), துணைவி 2 மேரி (48), மகன்கள் ஜேம்ஸ் பாண்டியன் (24), பிரவீன் குமார்(22), துணைவி3 விஜயலட்சுமி(45), மகன்…
மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (07.05.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவதுகாலை நிலை மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க…
வாகன ஓட்டிகள் நிற்பதற்காக பசுமை பந்தல் அமைத்த பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர்
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் நிழல்களில் நின்றும் வெயில் என் தாக்கத்திற்காக இளநீர் மோர் போன்ற குளிர்பானங்கள் குறித்து மேலும் சமாளித்து வருகின்றனர் இருந்த போதிலும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக வாகனங்கள்…
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடம் பிடித்து சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நான்கு இடத்தை பிடித்த பள்ளி மாணவர்கள் சாதனை. பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 7001 மாணவர்கள் எழுதினார். இந்த நிலையில் வெளியான தேர்வு முடிவுகள் 76 52 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில்…
பெரம்பலூரில் கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மே தினவிழா
பெரம்பலூர் மாவட்ட தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின விழா நிகழ்ச்சி சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்றது.இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பச்சையப்பன் கலந்துகொண்டு தொழிலாளர்கள் மேம்பாட்டு நலன் குறித்து விரிவாக எடுத்துரைத்து…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு…
பெரம்பலூர்: ஓட்டு போடுவதற்காக லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பன்னாட்டு தொழிலதிபர்!
பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் தனது வாக்கு பதவிற்காக, லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்தார். பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்தவர் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார். மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், லண்டன், ஹாங்காங் உள்ளிட்ட 18 நாடுகளில் தொழில் நிறுவனங்களை…