சென்னை உள்ளகரம் 185 ஆவது வார்டு வட்ட துணைச்செயலாளர் அருள் முருகேசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் வெகு சீரும் சிறப்புமாக கட்சி நிர்வாகிகளுடன் நண்பர்களுடன் கேக் வெட்டி மாலை அணிவித்து சால்வை அளித்து அவருக்கு மரியாதை செலுத்தி இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், மற்றும் மகளிர் அமைப்புகள், கலந்துகொண்டு இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியை வெகு சீரும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில், அருள் முருகேசன் அனைவரும் புன்னகை முகத்தோடு வரவேற்று இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியை வெகு சிறப்போடு கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 185 ஆவது வட்ட செயலாளர்.J. திவாகர். மற்றும் செந்தில். கார்த்திக் சேகர். மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வெகு சிறப்பாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.