• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கமலை உறித்து வைத்ததுபோல் இருக்கும் மற்றொரு நபர்.. யாருன்னு பாருங்க…

Byகாயத்ரி

May 18, 2022

தமிழ் சினிமாவில் தனித்தன்மையுடைய நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமல் ஹாசன்.ஒரு இடைவேளைக்கு பின் இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தில் வரும் கமலை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருந்தது போல் மேக்கப் போட்டிருக்கும் நபர் ஒருவரின் வீடியோ வெளிவந்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.பார்க்க அப்படியே விக்ரம் கமலின் கெட்டப்பை போ்டு அசத்தியுள்ளார்.. இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.