• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் நினைவு தினம் -முசிறி ஓபிஎஸ் அணி சார்பில் அனுசரிப்பு

ByJawahar

Feb 3, 2023

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் முசிறி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது
முசிறி கைகாட்டியில் நடந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நந்தினி சரவணன் தலைமை வகித்தார் நெய்வேலி ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் வரவேற்றார் ரவீந்திரன் செயலாளர் மாவட்ட பிரதிநிதி கனக சபாபதி நகர பொருளாளர் தமிழரசு பூ மார்க்கெட் வீரப்பன் வெங்கடேஷ் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் பூசாரி முருகேசன் நெய்வேலி சீனிவாசன் பெரமங்கலம் தியாகராஜன் செல்லத்துரை திருத்தலையூர் இளையராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.