தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 40ஆம் நாள் நினைவை போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயமூர்த்தி ஏற்ப்பாட்டில், கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவை தலைவர் மெ.அருனாகண்ணன், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கரன், கழக பொது குழு உறுப்பினர் N.பைசூர்ரஹ்மான்,
மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, மாவட்ட தொண்டர் அணி செயலாளர்
பழனி, காளையார்கோயில் ஒன்றிய துணை செயலாளர் மதி ராஜா, உடையப்பா, மாவட்ட பிரதிநிதி அய்யனார், ஜெயக்குமார், அய்யனார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மணியங்குடி சுரேஷ், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராணி, தொண்டரணி துணைச் செயலாளர் கண்ணன், கிளை நிர்வாகிகள் பழனி, சுரேஷ், மாரிமுத்து மற்றும் பெரிய கண்ணனூர் ஊராட்சி கழக செயலாளர் சிங்கத்துரை, திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் D.காந்தி ,திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் C.செட்டியம்பலம் மானாமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் & ஊராட்சி மன்ற தலைவர் தர்மாராமு , திருப்புவனம் நகர் செயலாளர் M.அலாவுதீன்
மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு 2000க்கு மேற்பட்டோருக்கு அன்னதான உணவை வழங்கினர்.
