• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெளியானது அனபெல் சேதுபதி பட ட்ரைலர்

By

Aug 30, 2021 , ,

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள அனபெல் சேதுபதி படத்தின் ட்ரைலர் வெளியாகியது.
இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப்சி நடித்துள்ளார். ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தான் முடிவடைந்துள்ளது. நேற்று படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த படம் நேரடியாக டிஸ்னிப் + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,கன்னடம், ஹிந்தி, மலையாம் என 5 மொழிகளில் வெளியாகும் என பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கான ட்ரைலர் தற்பொழுது நடிகர் சூர்யா அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அட்டகாசமான ட்ரைலர் இதோ,
https://twitter.com/Suriya_offl