விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விஜய கரிசல்குளம் ஊராட்சி பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட ரஜினி ரசிகர் மன்ற இளைஞர் அணி செயலாளர் தாமரைக்கண்ணன் ஏற்பாட்டில் மாற்று கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மத்திய மாவட்ட கழகச் செயலாளர் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பயில்வான் கே.எஸ்.சந்தோஷ் குமார் தலைமையில் இணைந்தனர். பின்னர் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர. ஒன்றிய. பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
