அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி, காடுவெட்டி,வங்குடி, படைநிலை உள்ளிட்ட ஊராட்சியில் இருந்து 75க்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந் திரன் தலைமையில்
அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

கட்சியில் இணைந்தஅனைவரையும்,மாவட்ட அதிமுக செய லாளர் தாமரை எஸ் . இராஜேந்திரன் சால்வை அணிவித்துவரவேற்றார்.இந்நிகழ்வில் அதிமுக மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூர், கிளைக் செயலாளர்கள்,மு.மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், மு.ஊராட்சி மன்ற தலை வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
