• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேட்பாளரின் பெயரை சொல்ல திணறிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன்…

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாள விஜயபிரபாகரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் பெயரை சொல்ல வரும் போது அவரது பெயரை மறந்து திணறி பேச்சை சில நிமிடம் நிறுத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் முகம் சூலிக்கும் வகையில் இருந்தது.