சென்னை குரோம்பேட்டையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை. அனுஷ். தேநீர் கடை வைத்துள்ளார்.

அவருடைய கடையில். எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் அனைவருக்கும் தேநீர் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து அனைவருக்கும் தேனீரை வழங்குவதற்காக. குரோம்பேட்டை பகுதி செயலாளர். எம் கே சதீஷ். தூக்கி வைத்து பொதுமக்களுக்கு தேனீரும். இனிப்பு சுண்டல் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியை நிர்வாகிகள். மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்ட இந்த பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)