• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை-ஸ்டாலின் பேச்சு!!

ByA.Tamilselvan

Sep 9, 2022

மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்லவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் இபிஎஸ் உடன் பேசுவதில்லை என பேசினார்.
அமைச்சர் மூர்த்தி இல்லத்திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “இராண்டாக பிளவுபட்டு நிற்கும் அதிமுகவில் தற்காலிக பதவியில் இருக்கும் இபிஎஸ் திமுகவை விமர்சிக்க தகுதியில்லை என தெரிவித்துள்ளார். மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் தன்னுடன் பேசுவதாக கூறிகிறார் இபிஎஸ். ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களே அவரிடம் பேசுவதில்லை என விமர்சித்த அவர் , நான் AM,PM என நேரம் பார்த்து உழைப்பதில்லை MM(மினிட் டூ மினட்) உழைக்கிறேன் எனத்தெரிவித்தார்.